(படம்: விக்கிப்பீடியாவிலிருந்து) |
நேற்று மாலை பிசாசுகள் போல வேடமணிந்து Trick-or-treatக்கு வீட்டுக்கு வந்த சிறுவர்களைப் பார்த்து பயந்து(பயந்த மாதிரி நடித்து), ஆலோவின் திருவிழாவினை முதல்முறையாக அனுபவித்தான் என் மகன் முகில்.
நாளை தமிழ் சிறுவர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தையும் அனுபவிப்பான்.
இவையிரண்டுமே நம் தமிழரின் பண்டிகைகள் அல்ல என்ற புரிதலுடனே அவன் வளர்வான்.
No comments:
Post a Comment